கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க மும்முரம்


டெல்லி: மம்தா பனர்ஜீயின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைப்பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் மறுபடியும் நிற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

இந்த முறை ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஆலோசனை தீவிரமாக நடைபெற்றது, இதில் மம்தா பானர்ஜி, சரத்பவார், மல்லிகா அர்ஜுன் கார்கே ஆகிய மூன்று பேர் கமிட்டி அமைக்க பட்டு எல்லா கட்சிகளும் ஏற்று கொள்ளக்கூடிய ஒரு பொதுவான ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்வு செய்ய சில நாட்களில் மூவரும் சேர்ந்து முடிவு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care

JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai