Posts

Showing posts from November 22, 2024

𝘈𝘯 𝘌𝘹𝘤𝘭𝘶𝘴𝘪𝘷𝘦 𝘑𝘰𝘣 𝘗𝘭𝘢𝘵𝘧𝘰𝘳𝘮 𝘈𝘱𝘱 "𝘔𝘢𝘯𝘺𝘑𝘰𝘣𝘴.𝘤𝘰𝘮" 𝘍𝘰𝘳 𝘍𝘳𝘰𝘯𝘵𝘭𝘪𝘯𝘦 & 𝘌𝘯𝘵𝘳𝘺 𝘓𝘦𝘷𝘦𝘭 𝘑𝘰𝘣 𝘚𝘦𝘦𝘬𝘦𝘳𝘴 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘥 𝘐𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭 𝘕𝘢𝘥𝘶

Image
Dr. TRB Rajaa, Honorable Minister of Industries, Investment Promotions and Commerce, Government of Tamil Nadu launched the service Chennai, 22nd November, 2024: Matrimony.com, India’s biggest matrimony service provider, has ventured into a new business vertical with the launch of ‘ManyJobs’, an app for job seekers across Tamil Nadu. The app was unveiled today in Chennai by Dr T R B Rajaa, Honorable Minister for Industries, Investment Promotion, and Commerce, Government of Tamil Nadu, alongside Mr Murugavel Janakiraman, CEO of Matrimony.com Group .   (L to R) Dr T R B Rajaa, Honorable Minister for Industries, Investment Promotion, and Commerce, Government of Tamil Nadu; Murugavel Janakiraman, CEO, Matrimony.com Speaking at the launch, Dr.T.R.B. Rajaa, Minister for Industries, Investment Promotions and Commerce, Tamil Nadu , said “I congratulate Matrimony.com for ideating the Many Jobs portal which will be available in Tamil and English, as the people in Tamil Nadu are well-vers...

கடை வாடகைக்கு வசூலிக்கப்படும் 18% GST வரியை திரும்பப் பெற தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கோரிக்கை

Image
20.11.2024: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்  மு.அருண்குமார் வணிகர்களை பாதிப்பிற்குள்ளாகும் வாடகைக்கு 18% GST வரியை திரும்பப் பெற வேண்டும் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். அவருடன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அப்பொழுது அவர் கூறியதாவது: வணிகர்களை பாதிப்பிற்குள்ளாகும் வாடகைக்கு 18% GST வரியை திரும்பப் பெற வேண்டும். சமீபத்திய ஆய்வறிக்கையில் ஏறக்குறைய 56% வணிகத்தை ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சிறு வணிகத்தை அழிக்கும் முயற்சியாக இந்த வரி விதிப்பு அமையும். Press meet Youtube Video 👇  சிறு வணிகத்தை மேம்படுத்த எவ்வித முயற்சியை மத்திய அரசும் மாநில அரசும் எடுக்காத நிலையில் இதுபோன்ற வரி விதிப்புகள் மண்ணின் வணிகர்களுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டையே காட்டுகிறது. அமேசான் போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பொருளாதாரத்தை கைப்பற்றும் சூழ்நிலைக்கு நமது அரசே உதவுவது சரியானதல்ல. மின் கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றிற்கு எதிராக போராடியே ...