Posts

Showing posts from December 26, 2024

புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை வேளாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய "ஸ்டீவியா உச்சி மாநாடு-2025"

Image
சென்னை: நவீன யுகத்தில் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாமல், நம் பாரம்பரிய வேளாண்மைத் துறையிலும் புதியதாக நிறைய வரவுகள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றன. அதில், ஒருசில மட்டுமே மாபெரும் புரட்சிக்கு வித்திடும்.  அந்தவகையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில்,  வேளாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய "ஸ்டீவியா உச்சி மாநாடு-2025"  என்ற தலைப்பிலான கண்காட்சி மற்றும் மாநாடு அடுத்த மாதம் (ஜனவரி) 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. "இன்டர்நேஷனல் ஸ்டீவியா அக்ரிகல்சுரல் ரிசர்ச் டிரஸ்ட்" சார்பாக நடைபெறும் இந்த மாநாட்டில் , "ஸ்டீவியா" என்னும் புதிய கலோரி ஃப்ரீ சர்க்கரை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியான மதுரையை சேர்ந்த முத்துகிருஷ்ணன்.ஜெ அவர்கள் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளார். Press meet Youtube Video link 👇  ஸ்டீவியா-னா என்னங்க?.. ஸ்டீவியா என்பதற்கான சரியான தமிழ் பெயர் "இனிப்பு துளசி" அல்லது "சீனி துளசி" என்று சொல்வார்கள். இந்த வகையான புதிய கலோரி ஃப்ர...