Posts

Showing posts from September 26, 2021

தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப மாணவ மாணவிகள் போட்டி

Image
சென்னை, செப்டம்பர் 26, 2021:  தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப மாணவ மாணவிகள் போட்டிகள் இன்று சென்னை புழல் சிவராஜ் விளையாட்டு திடலில் நடைபெற்றது. Youtube Video👇👇 தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் / இந்திய சைலாத் சிலம்ப கூட்டமைப்பின் நிறுவனர் பொதுச்செயலாளர் பேராசான் குமரி கணேசன்  சைலாத் சிலம்ப கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஆடவர் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் / இந்திய சைலாத் சிலம்ப கூட்டமைப்பின் நடுவர் மற்றும் சைலாத் சிலம்ப சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் I. மஸ்தான் விழாவிற்கு தலைமை தாங்கி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை தொடங்கி வைத்தார். ****

Cardiac Screening Camp Organised by Rotary Club Anna Nagar Madras with Apollo Hospitals Vanagaram

Image
Chennai, Sept 26, 2021: Rotary Club of Anna Nagar Madras in association with Apollo Specialty Hospitals Vanagaram today organised Cardiac Screening Camp coinciding with World Heart Day at DG Vaishnav College, Arumbakkam . Youtube Video👇👇 The Screening camp was attended by Rtn J.Sridhar, District Governor; Rtn.Renu Sawlani, President; Rtn.Harikrishnan, District Secretary; Rtn.Lekha Venugopal, Secretary, Rtn.PP.Vrinda Deepak, Director Health Comments Service; Rtn. Dr.Harikrishnan, Sr.Consultant Interventional Cardiologist, Apollo Speciality Hospital Vanagaram . On this occasion, a Health Mobile bus was also used for screening of rural people. The mobile unit has Consultant room, X-ray, Mammography rooms. ****