தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் 60வது ஆண்டின் தருணத்தில் KKV60 பசுமை விருதுகள் அறிமுகவிழா
இன்றைய செய்தி நாளைய வரலாறு சென்னை, ஜூலை 16, 2021: தற்சமயம் இந்திய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும், சர்வதேச வணிகத்தில் ஒரு ஒரு தனி இடம், அந்நிய செலாவணி ஈட்டுதல், பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தன்னை சரி செய்து வருவாய் ஈட்டுதல் போன்ற பொருளாதார மேம்பாடு செயல்பாடுகளிலும், ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை நேரடியாகவும், லட்சக்கணக்காணோருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் ஒரு சூரியணாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் KKV Agro Powers LTD, The Chennai Silks, Sree Kumaran Thangkamaligai, SCM Textiles and Spinning, Teenage Precasting Builders குழுமங்களின் தாய் நிறுவனம் ஒரு சிறிய கதர் கடையாக 257 சதுர அடி அளவில் காமராஜர் சாலை, மதுரையில் துவங்கியது என்றால் இன்று விண்ணுயர ஓங்கி வளர்ந்து இந்தியாவின் ஒரு முதல் தலைமுறை நிறுவன அடையாளமாக இருக்கும் கஸ்துரிபாய் காதி வஸ்திராலயம் எனும் குழுமங்களின் ஒவ்வொரு அணுக்களிலும் அயராத உழைப்பு, தரம், நேர்மை ஆகியவை தான் காரணம். Video 👇👇 இன்று 60ஆண்டுகளை தொட்டு நிற்கும் மிகப்பெரிய ஜவு...