Posts

Showing posts from October 20, 2024

அமெரிக்கா கமலா ஹாரிஸ் பிறந்தநாள் | அமைதி பேரவையின் சார்பில் ஏழை தாய்மார்களுக்கு காலை சிற்றுண்டி

Image
சென்னை, அக்டோபர் 20, 2024: அமெரிக்க அதிபராக போட்டியிட உள்ள  மாண்புமிகு கமலா ஹாரிஸ் அவர்களின் 60வது பிறந்த தினத்தையொட்டி, மேற்கு மாம்பலம் அமைதி பேரவையின் சார்பில் இன்று காலை ஏழை தாய்மார்களுக்கு காக்கும் கரங்கள் என்ற முதியோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இவ்விழாவில், அமைதி பேரவை நிறுவனத் தலைவர் கவிஞர் பூ  செ செ நித்தியானந்தம், பொதுச் செயலாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்கள். Youtube Video 👇  மேலும் தற்பொழுது நடைபெறுகின்ற போர்களை நிறுத்த வேண்டி உலகத் தலைவர்களை,  அமைதி பேரவை நிறுவனத் தலைவர்   நிறுவனத் தலைவர் கவிஞர் பூ  செ செ நித்தியானந்தம் வேண்டிக்கொண்டார். ****