Posts

Showing posts from September 12, 2024

இம்ப்காப்ஸ லிமிடெட் (IMPCOPS) நிறுவனத்தில் 80வது ஆண்டு நிறுவன தின விழா (Foundation Day) கொண்டாட்டம்

Image
சென்னை, செப்டம்பர் 12, 2024:  இம்ப்காப்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்துசெய் நிலையம் மற்றும் பண்டகசாலை லிட்.,X-185, ஒரு பன்மாநில கூட்டுறவு நிறுவனமாகும். இங்கு சுமார் 1200க்கும் மேற்பட்ட தரமான சித்தா,ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கப்பட்டு மத்தியஅரசு மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளுக்கும், உள்ளாட்சி நிறுவனங்கள் நடத்திடும் மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 18,000 க்கும் மேற்பட்ட அரசு பதிவுப்பெற்ற இந்தியமுறை மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் 80வது ஆண்டு விழா நாளை 12.09.2024 அன்று காலை 11.30 மணியளவில் எண்.34-37, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை - 600 041 என்ற முகவரியில் நடைபெற்றது. Youtube Video link 👇  அப்போது தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டன் சீனுவாசமூர்த்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு பேராசிரியர். மரு. R. மீனாகுமாரி, இயக்குநர், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் , தாம்பரம், சென்னை அவர்க...

Sagar Rathee to captain Tamil Thalaivas for Pro Kabbadi League Season XI

Image
10th September 2024, Chennai: Tamil Thalaivas officially announces Sagar Rathee as captain once again for the upcoming season of the PKL in a press conference earlier today. This will be Sagar’s third stint as captain for the Tamil Thalaivas and is all set to take on the competition with renewed energy and strategic focus. Sagar Rathee, who first assumed captaincy in Season 9 , led Tamil Thalaivas to their first-ever Play-Offs appearance, securing a place in the semi-finals. He continued his leadership in Season 10 and has once again been entrusted with the responsibility to steer the team to success in Season 11. Rathee is widely recognized for his exceptional defensive skills, strategic brilliance, and unwavering sportsmanship. His leadership on and off the mat has been a driving force behind the team’s success, making him a natural choice to lead the Thalaivas once again. Press meet Youtube Video 👇  “Leading Tamil Thalaivas has been a great honour for the last two seasons and...