Posts

Showing posts from October 29, 2021

நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா || திருநங்கைகள் அன்னதானம் மற்றும் கேக் வெட்டி கொண்டாட்டம்

Image
சென்னை, அக்டோபர் 29, 2021: காஞ்சனா எனும் திரைப்படம் மூலமாக திருநங்கைகள குறித்த மிகப்பெரிய புரிதலை இந்தியாவில் உருவாக்கியவர் மதிப்பிற்குரிய நடிகர் லாரன்ஸ் அவர்கள். Youtube Video👇👇 இன்று அவரது பிறந்தநாளை திருநங்கை ரேணுகாதேவி தலைமையில் திருநங்கைகள் இன்று  அசோக் நகர், லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ்ட் அலுவலகத்தில் கொண்டாடினர் அன்னதானம் மற்றும் கேக் வெட்டுதல் என நிகழ்ச்சிகள் பட்டாசு வெடிகளுடன் நடைபெற்றது. ****

Successful and Rare Lung Transplant at Fortis Vadapalani gives a new lease of life to 34-year-old patient

Image
First Lung Transplant held at Fortis Vadapalani; The patient suffered from multiple co-morbidities: Low BMI, Small chest cavity and multiple chest tube insertions to both sides of the lungs which posed significant challenges to the medical experts; Surgery lasted for seven hours surgery; Chennai, Oct 28, 2021: A Team of doctors led by Dr. Govini Balasubramani at Fortis Hospital Vadapalani, successfully performed a rare lung transplant earlier this month on a 34-year-old male. The rare and challenging surgery lasted for 7 hours where both lungs were successfully transplanted to the patient in spite of the multiple health challenges such as small chest cavity, multiple chest tube insertions on the sides of the lungs and low BMI.  The 34-year-old patient from Punjab was presented at Fortis Hospital, Vadapalani, with a rare familial Interstitial Lung Disease (A group of disorders that cause progressive scarring of lung tissue that occurs in one of every one lakh population). The fami...

சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடக்கம், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Image
சென்னை, அக்டோபர் 25, 2021: பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் கட்டுமானத் தொழிலுக்கு மூலாதாரமான மணல் சில ஆண்டுகளாக கிடைக்காத நிலையில் தற்பொழுது சிமெண்ட் மற்றும் கம்பி விலைகளும் உயர்ந்துள்ளதால் சென்னை மாவட்டத்தில் கட்டுமான தொழில் முடங்கி வருகிறது. இந்த விலையை உயர்த்தி உள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்கள் மீது மத்திய மாநில அரசுகளும் தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமும் நடவடிக்கை எடுத்து மற்ற மாநிலங்களில் விலைக்கு ஏற்ப சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும் என்று சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக  தலைவர் குமாரகிருஷ்ணன் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் செயலாளர் கார்த்திக் சூர்யா, பொருளாளர் மணிகண்டன், துணைத்தவைவர் சீனிவாசன் மற்றும் முன்னாள் தலைவர் தயாநிதி உடன் இருந்தனர். Youtube video👇👇 அப்போது அவர் பேசியதாவது:  தற்பொழுது சிமெண்ட் மற்றும் கம்பி விலைகளும் உயர்ந்துள்ள நிலையில் லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலுக்கு முக்கியமானதாக, மணல் சிமெண்ட் செங்கல் மற்றும் தற்பொழுது ஆகியவை உள்ளது இதில் மணல் கடந்த சில ஆண்டுகளாக....