Posts

Showing posts from November 9, 2022

பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி: இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் பேட்டி

Image
சென்னை, நவம்பர் 09, 2022: பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார்  நிருபர் சந்திப்பில்  பேட்டி அளித்தார். Press meet youtube video 👇👇 மேலும் நிருபர் சந்திப்பில், தமிழக மீனவர் பிரச்சினை, பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல் மற்றும் தரக்குறைவான பேச்சு, டோல்கேட் ரத்து, தமிழர்களுக்கு தமிழக அரசின் அரசு வேலை 80% இட ஒதுக்கீடு, பாறைகளை உடைத்து சாண்டு மணல் உருவாக்கம் ரத்து மற்றும் இன்றைய மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளித்தார். ****

Angioplasty for Diabetes patients to avoid Leg amputation | MV Hospital for Diabetes gets International award

Image
Chennai, 09 November 2022: M. V. Hospital for Diabetes Royapuram Chennai today announced that they were awarded the Second Prize at the 18th European Diabetic Foot Study Group [DFSG] meeting in Bratislava, Slovakia held on September 16-18, 2022 . The DFSG which is the largest meeting of Diabetic Foot in Europe saw the participation of Diabetic Foot Experts from all over Europe. Press meet youtube video 👇👇 On the occasion, M. V. Hospital for Diabetes and Prof. M. Viswanathan Diabetes Research Centre, Royapuram Chennai presented a research paper on “Improving blood flow and saving the legs of people with Diabetes”.  Presenting on the occasion Dr. Vijay Viswanathan, Head, and Chief Diabetologist, M. V. Hospital stated, “In a study of 130 people who had undergone angiography at the M. V. Hospital for Diabetes Royapuram, 89 people had outcome data [Mean age of the patients: 63.8 ± 8.6 years and the mean duration of Diabetes 16.1 ± 8.8 years. All the 89 patients had Diabetic Foot wou...