Posts

Showing posts from September 10, 2025

திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு செப் 13, 14 ல் நடைபெறுகிறது

Image
திருவண்ணாமலையில்  வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு 2 நாட்கள்  வரும் செப்டம்பர் 13ந் தேதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மற்றும் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜூயர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ சக்தி அம்மா, ஸ்ரீநாராயணிபீடம் ஸ்ரீபுரம், தங்க கோவில் வேலூர், அருள்திரு செந்தில்குமார் அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்,  ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரத்தினகிரி, ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் கலவை ஆகிய மாபெரும் ஆன்மீக மகான்கள் தலைமையில் 2 நாள் மாநாடு திருவண்ணா மலையில் வெகு விமர்சையாக  நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் முதல் நாள் 13ந் தேதி சனிக்கிழமை  காலை தமிழகம் எங்கும் இருந்து 1008 சிவாச்சாரியார்கள் பங்குபெறும் மகா சிவ பூஜை நடைபெற உள்ளது.  பிறகு பிற்பகல் சுவாமி எழுந்தருள  ஆன்மீக பக்தர்கள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் பங்குபெறும் மாபெரும் ஆன்மீக கலாச்சார ஊர்வலம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலை ஆன்மீக மாகான்களின் அருளுரை மாநாட்டு திடலில் நடைபெறும்.  Video Coverage Link : 2ம் நாள் 14ந் தேதி  (ஞாயிற்றுக்கிழ...

𝘙𝘔𝘋 𝘚𝘱𝘦𝘤𝘪𝘢𝘭𝘪𝘵𝘪𝘦𝘴 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘈𝘯𝘯𝘰𝘶𝘯𝘤𝘦𝘴 𝘎𝘳𝘢𝘯𝘥 𝘐𝘯𝘢𝘶𝘨𝘶𝘳𝘢𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘚𝘵𝘢𝘵𝘦-𝘰𝘧-𝘵𝘩𝘦-𝘈𝘳𝘵 𝘍𝘢𝘤𝘪𝘭𝘪𝘵𝘺 𝘪𝘯 𝘒𝘪𝘭𝘱𝘢𝘶𝘬

Image
Chennai, September 10, 2025 – RMD Specialities Hospital , a trusted name in advanced and compassionate healthcare, proudly announces the grand inauguration of its new 35-bedded Multispeciality Hospital in Kilpauk . This latest addition reinforces the RMD Group of Hospitals’ unwavering commitment to delivering world-class healthcare services across Chennai. With a legacy spanning over 30 years, the RMD Group has successfully served more than 1.6 lakh patients, including over 90,000 geriatric patients, through its network of hospitals. With this expansion, the Group now operates with 100 beds across three locations, aiming to increase capacity and accessibility for quality care. Video Coverage Link: The new hospital was inaugurated by Dr. Republica Sridhar, Chairman of the RMD Group of Hospitals , in the presence of distinguished dignitaries, medical professionals, and community leaders. The event marked a significant milestone in the organization’s mission to bring integrated and compas...