Posts

Showing posts from January 26, 2023

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவி விழா

Image
சென்னை, ஜனவரி 26, 2023; பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி HUMANITARIAN DAY-2023 சென்னை நுங்கம்பாக்கத்தில் சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் அருகே நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. விழா Youtube Video 👇👇 இவ்விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.எழிலன் நாகநாதன் MD , மற்றும் இந்திய வருவாய்த் துறையின் புலனாய்வு பிரிவுத்துறை துணை  இயக்குனர் திரு.சாய் வம்சி வரதன் I.R.S ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  (L to R) S.சுரேந்திரன், பொதுச்செயலாளர்; பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன்;ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.எழிலன் நாகநாதன் MD; S.துரைராஜ், மாவட்ட தலைவர்;  இவ்விழாவில் சங்கத்தின் சார்பில் ...