Posts

Showing posts from November 20, 2021

Star Health & St. Judes Join Hands to Provide Health and Accident Cover to Cancer Affected Children

Image
Chennai, 20th Novmber 2021 : In an important initiative, children supported by St Jude India ChildCare Centres (St. Judes) during their cancer treatment and who are now cancer free for 5 years, will be provided health and accident coverage by Chennai-based Star Health and Allied Insurance Company Limited. The initiative, launched on November 4th 2021 covers 596 children in its first year [270 children under Health and 326 children under Accident]. Each year at least 500 children are currently expected to be added to this group as part of a new St. Judes programme called St. Judes for Life (Founded in Memory of Mrs Rani Vicaji).  Youtube Video 👇👇 St. Judes for Life ensures that the children who have won the battle against cancer can fulfil their potential by offering them continued support. Providing them with health insurance and accident cover is one such vital step in that direction. This is an important milestone by Star Health, and focuses on a much-overlooked gap in health i...

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் இரத்தினவேல் ராஜன் எழுதிய "உருப்படியாய் ஒரு நிமிடம்" புத்தக வெளியீட்டு விழா

Image
சென்னை :   புத்தகங்கள் நமது நிலையான நண்பர்கள் மட்டும் அல்ல சிறந்த ஆலோசகர்களாகவும் பல நேரங்களில் நமக்கு வழிகாட்டுகின்றன. திரு. S. இரத்தினவேல் ராஜன் எழுதிய "உருப்படியாய் ஒரு நிமிடம்" என்ற புத்தக வெளியீட்டு விழா இலயோலா - ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப்பக்கல்லூரியில் சிறப்பாக 20.11.2021 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைப்பெற்றது.   YouTube Video👇👇 மாண்புமிகு தமிழக சட்டப் பேரவைத் தலைவர் உயர்திரு. மு. அப்பாவு அவர்கள் விழாத் தலைமை ஏற்று முதல் நூலை வெளியிட்டார்.   முதல் நூலை  திரு. ராகவன் வரதராஜன், நாயகி பயர் வொர்க்( Nayagi Fire Works) MD, பெற்றுக்கொண்டார். பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் , மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் டாக்டர் ஆர். கார்திகேயன் , மனிதவள ஆலோசகர், பேச்சாளர், எழுத்தாளர் & பயிற்சியாளர் ஆகியோர் நூலைப் பற்றிய தங்களது மேன்மையான கருத்துக்களை வெளிப்படுத்தி வெளியிட்ட நூலை சிறப்பித்தனர். ------ சிறப்புரை மூலம் விழாவை சிறப்பித்தனர். ****