Posts

Showing posts from February 12, 2025

பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு | லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவிப்பு

Image
10.02.2025: சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தேசியத் தலைவர் ஸ்ரீ ஜவேத்ராசா தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தேசிய அளவில் மக்கள் முன்னேற்றம், மகளிர் நலம் மற்றும் அங்கீகாரம் முன்னுரிமை... ஏழை எளியோர் முன்னேற்றம்.இந்திய ஒற்றுமை போன்ற பல்வேறு மக்கள் பயனுள்ள கருத்துக்களை கட்சியின் கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும்.. தமிழ்நாட்டிலும் தனது கட்சி மக்கள் ஆதரவோடு செயல் பட ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் ஆதரவு வேண்டும் என்றும் வரும் காலங்களில் இன்னும் பல நல்ல திட்டங்களுடன் மக்கள் சந்திக்க உள்ளதாகவும் கூறினார். Press meet Youtube Video link 👇  உடன் மாநிலத் தலைவரும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான திருமதி பி. சரிதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ****