Posts

Showing posts from May 27, 2023

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு செங்கோலை தயாரித்த உம்மிடி குழுமத்தின் உம்மிடி பாலாஜி பயணம்

Image
சென்னை:  1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது மூதறிஞர் இராஜாஜி ஆலோசனையின் பேரில் , அன்றைய திருவாடுதுறை ஆதீனம் ஏற்பாட்டில் நேருவிடம் சோழர்களின் பெயரில் செங்கோல் வழங்கப்பட்டது. இந்த செங்கோலை தயாரித்த உம்மிடி குழுமம் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடியின் கரங்களில் புதிய செங்கோல் தயாரித்து வழங்கப்படவுள்ளது. Press meet youtube video👇 இப்பெருமையான நிகழ்வை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள வி.பி.சி. உம்மிடி ஜூவல்லர்ஸ் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப் பெற்றது.  (L to R)உம்மிடி சுதாகர்; உம்மிடி பாலாஜி  இதில் 1947ம் ஆண்டு செய்யப்பட்ட செங்கோல் குறித்தும் மற்றும் தற்போது டெல்லியில் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செல்வது குறித்தும் விவரங்களை உம்மிடி பாலாஜி அளித்தார். ****

DAC Developers Launches PRATHYANGIRA Highrise Luxury Flats at Sholinganallur

Image
Unveils ‘DAC Prathyangira' with 163 Luxurious Residential Apartments at Sholinganallur   Chennai, May 27, 2023: DAC Developers, one of Chennais most trusted developers, is all set to launch DAC Prathyangira, an upscale luxurious 163 residential apartments in Sholinganallur. DAC Prathyangira boasts 12 residential floors and a magnificent rooftop clubhouse spanning 10,000 sq ft .  Launch youtube video link👇👇 Situated in the heart of OMR on 80-ft road, this meticulously designed property offers a picturesque view of the Buckingham canal. It comprises a diverse range of unit configurations, including: spacious 2, 3 BHK apartments and penthouses. The units start from 1258 sq ft and ranges up to 3007 sq ft. Pricing for these apartments starts from Rs. 93 lakhs. Bookings for these exquisite units will start on the 2nd, 3rd and 4th of June, 2023 . Located less than a kilometre away from the revered ‘Sri Prathyangira Devi’ Temple , this project marks the 101st construction endeavour ...