Posts

Showing posts from December 29, 2022

6 வயது சிறுவன் கௌதம் வசிஷ்ட் Solar System கேள்விகள் & 100 நாட்டின் கொடியை சொல்லி புதிய உலக சாதனை

Image
சென்னை,  டிசம்பர் 27, 2022:  சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சாரந்த  வெங்கட ஸ்ரீனிவாஸ் மற்றும் உமாமகேஸ்வரி அவர்களின் 6 வயது சிறுவன்  கௌதம் வசிஷ்ட் என்பவர் சூரிய குடும்பம் தொடர்பான 100 கேள்விகளுக்கு  100 நாட்டின் கொடியை 10 நிமிடங்களில்  சொல்லி புதிய உலக சாதனை படைத்தார்.  Video👇👇 இந்த நிகழ்வில்  சோசியல் புரோட்டக்ஷன் மற்றும்  லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல்  தலைமை வகித்து உலக சாதனை அங்கீகார விருதுகளை வழங்கினார்.  D3 என்டேர்டைன்னர் தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில்  வழக்கறிஞர் முரளி மோகன், அபி சரவணன்  ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொணடு இவ்விழாவினை சிறப்பித்தனர். ****

Garuda Aerospace gets DGCA Certification for its Kisan Drones; To train 5000 Drone Pilots

Image
  Garuda Aerospace gets DGCA ​Double ​approvals for Type Certification and ​ Pilot ​T​raining will create employment for 1 lakh people Chennai, December 28, 2022: India's leading drone manufacturer, Garuda Aerospace creates history by becoming India’s first drone startup to receive both Type Certification and RTPO approvals by DGCA for their indigenously designed Kisan Drones. DGCA Type certification is provided on the basis of the quality check of the drones and is issued after a rigorous testing process for the UAVs. The Type certification was introduced by the government of India in August 2021 under Drone Rules and the historic dual DGCA approval validates Garuda's tag of being India's most valuable Drone startup. Press meet Video👇👇 The Made in India Kisan drones are particularly developed for agricultural purposes such as reducing crop loss, crop health monitoring, yield measurement, and crop loss mitigation with the latest manufacturing capacities, and strong tec...