Posts

Showing posts from August 4, 2022

மாதவிடாய் முதல் கருவுறுதல் வரை பெண்களின் உடல் நலம் பிரச்சனைகளுக்கு MIMO செயலி அறிமுகம்

Image
30.07.2022: சென்னை  கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் பெண்களுக்கான உடல் நலம் பிரச்சனை குறித்து செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை  மைன்ட் அண்ட் மாம் நிறுவனர் பத்மினி ஜானகி , ஆந்திரா மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் நவீன் குமார், சரண்யா ஜெயக்குமார் , நிர்மலா ஐ.ஏ.எஸ், ஜானகி சபேஸ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். பல ஆளுமைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Youtube Video👇👇 தமிழ்நாட்டில் முதல் முறையாக மைன்ட் அண்ட் மாம் என்ற நிறுவனம்  'MIMO' என்ற விர்ச்சுவல் சுகாதார உதவியாளரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலில் மூலம் கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கப்படும். பெண்களுக்கு தேவையான தகவல்கள்,சந்தேகங்களை இந்த செயலி மூலமாம கேட்டு அறிய முடியும். தமிழகத்தின் நான்கு கோடி பெண்களும் பயன் பெற மைன்ட் அண்ட் மாம் எடுத்த முயற்சி எடுத்துள்ளது. பெண்கள் மாதவிடாய் ஆரோக்யத்தை கண்காணித்துக் கொள்ள பீரியட் ட்ராக்கரை வாட்ஸ் ஆப்-பில் பெறலாம் என தெரிவித்தனர். ‘ +91 81486 57983’ என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில்  "Hi" என்று கூறி உங்க...

Apollo Hospitals saved a 93-Year-Old Patient through Awake Carotid endarterectomy procedure | First time in India

Image
Chennai 3rd August 2022: A 93-year-old undergone a life-saving surgery after he was found to have multiple severe blocks in the arteries supplying blood to his brain and right carotid artery as it was 99% blocked. The patient was having frequent episodes of falls and giddiness and was suffering from hypertension and bronchial asthma for long years. From left Dr. Venkatachalam, DMS , Apollo Hospitals; Ms. Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group; Dr.V.Balaji, Senior Vascular and endo vascular surgeon Apollo Hospitals  Carotid arteries are major blood vessels in the neck that supply blood to the brain, neck, and face. There is a pair of carotid arteries on both sides of the neck. Mr. Ibrahim (Name changed) had 99 percent block in the right carotid arteries and blocks in all the four blood vessels supplying blood to the brain. The blood flow to his brain was very minimal, causing dizziness and other problems. He was suffering from hypertension, dizziness and bronchial...