Posts

Showing posts from May 29, 2019

Amway launches a Vibrant New Range of Attitude Colors

Image
Rolls out #ColorYourMood campaign to engage its target audience Chennai, May 29, 2019: Amway India, the country’s largest FMCG direct selling company, has launched a new range of Attitude Colors under its color cosmetics portfolio. Celebrating a range of moods with dazzling colors, the 14 th edition of Attitude Color Cosmetics comprises five striking new shades each of Matte and Crème Lipsticks along with six radiant hues of Nail Enamels. The recently launched Attitude Colors range also features Attitude lipstick travel pack that adds convenience along with style to one’s travel plans. With intense and rich color, the Attitude Matte and Crème Lipsticks offer smooth and even coverage. The lightweight and preservative free formula makes them ideal for extended wear. While the Attitude Matte Lipsticks include new shades such as Cheeky Coral, Mauve Magic, Ravishing Red, Pink Burst, and Caramel Brown , the Attitude Crème Lipsticks consist of trendy tones such as Naught...

தமிழகத்தில் தி.மு.க வெற்றி, மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்தது

Image
தமிழகத்தில் தி.மு.க வெற்றி, மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி என்ற  அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது. இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம்.இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு  சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த ஆண்டே மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்று அருள் வாக்கு அளித்து இருந்தார்.  அதேபோல் அதற்காக பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.இந்த நிலையில்   ஓம் அன்பரசு சாமியாரின் வாக்கு பலித்ததை அடுத்து ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.இது குறித்து கூறிய சாமியார் ஓம் அன்பரசு மோடி மீண்டும் ஆட்சி  அமைக்க போவதாக காளி கூறியதாகவும் அதை தான் கூறியதாக கூறினார். மேலும் தற்போது தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு பிராத்தனை செய்து வருவதாகவும் ...