Posts

Showing posts from November 10, 2021

தமிழ் நாடு முஸ்லீம் லீக் கட்சியின் ஜனாப் V.M.S. முஸ்தபா பேரவை இளைஞர் அணி செயலாளர் தமீம் அவர்களின் தகப்பனார் மற்றும் திமுகவின் மூத்தநிர்வாகி மருத்துவமனையில் அனுமதி || நிர்வாகிகள் சந்திப்பு

Image
சென்னை, நவம்பர் 10, 2021: தமிழ் நாடு முஸ்லீம் லீக் கட்சியின் ஜனாப் V.M.S. முஸ்தபா பேரவை இளைஞர் அணி செயலாளர் தமீம் அவர்களின் தகப்பனார்  மற்றும் திமுகவின் மூத்தநிர்வாகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவர்களை   தமிழ் நாடு முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர். S.R. SYEED LAYAK BASHA சந்தித்தார்.  மேலும் அப்போது தமிழ் நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க  மற்ற சக புற நோயாளிகளுக்கும் நல திட்டங்கள் வழங்கப்பட்டது. ****