Posts

Showing posts from January 20, 2021

India's First 2- year old girl treated successfully for lower back Spondylolisthesis by Kauvery hospital

Image
The condition in the lumbar region of spine is very rare among children; A Spondylolisthesisin the lower back causes pain thus creating difficulty in mobility; The youngest case reported so far worldwide was of a 3-year-old child Chennai, 20 th  January 2021 : Spondylolisthesis in the lower spine or lower back is where there is an slip of one vertebrae over the other causing Spinal Cord and Nerve Root Compression. This is usually caused due to trauma, degeneration or congenital problems. This condition is very common in adolescence, aging adults but very rare in children causing severe symptoms. (L-R) Dr Balamurali, Head of Department Spine Surgery, Kauvery Hospital, 2 year old Liya Shree (Patient), Dr Keerthivasan, Consultant Ortho and Spine Surgeon, Kauvery Hospital and Dr Manivannan Selvaraj, Founder and Chairman Kauvery Group of Hospitals. Kauvery Hospital, one of the leading healthcare chains in Tamil Nadu successfully treated a 2-year-old girl who was diagnosed with Spondylol...

கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் நலன் கருதி முனைவர் ஆ.சா.செல்வராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
சென்னை, 20 ஐனவரி, 2021: இலட்சிய சிறுபான்மை மக்கள் நல சங்கம் மற்றும் மண்ணின் மைந்தர்கள் கழகம் தலைவர் முனைவர் ஆ.சா.செல்வராஜ் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தமிழக அரசாங்கத்திடம் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் நலன்  கருதி பல கோரிக்கைகளை வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல கிறிங்தவ கூட்டமைப்புகள் கலந்து கொண்டனர். நமது அரசாங்கத்தால் கிறிஸ்தவர்களுக்காக அளிக்கப்படும் பல நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்கவும், கிறித்தவ சிறுபான்மை போதகர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கவும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இலவா மின்சாரம் அளிக்கவும் தேவாலயங்கள் இடிக்கப் படுவதை தவிர்க்கவும், தமிழகத்தில் கிராமம், நகரம், மாநகரங்களில் தேவாலயங்கள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் கிறிங்தவ சிறுபான்மை மக்கள் தங்களது உரிமையை பெற்றுக்கொள்வார்கள்.  கோரிக்கைகள்: 1) கிறிஸ்தவர்களை அனைத்து மதத்தினரும் பாரபட்சம் காட்டாமல் இவர்களும் இம் மண்ணின் மைந்தர்கள் என்று அன்பாக நேசிக்க வேண்டும். 2) தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஊழிய காரர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். 3)...