Posts

Showing posts from September 28, 2021

இந்தியாவின் இளைய திரைப்பட இயக்குனர் 12 வயது மாஸ்டர் ஆஷிக் ஜினுவின் EVA திரைப்பட டிரைய்லர் வெளியீடு

Image
சென்னை, செப்டம்பர் 28, 2021:  இந்தியாவின் இளைய திரைப்பட இயக்குனர் மாஸ்டர் ஆஷிக் ஜினுவின் EVA திரைப்பட தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடிகர் ரியாஸ் கான் தலைமையில் நடைபெற்றது . Youtube Video👇👇 மாஸ்டர் ஆஷிக் ஜினு -12 வயது இளம் இயக்குனர், இது வரை 6 வயது   குறும்படங்கள், 1 ஆவணப்படம் மற்றும் இரண்டு வணிகத்   திரைப்படங்களை உருவாக்கிய இந்தியாவின் 12 வயது நிரம்பிய இளைய   திரைப்பட இயக்குநர் மாஸ்டர் ஆஷிக் ஜினு, அவரது முழு நீளத் படமான   EVA தமிழ் பதிப்பின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். ஆஷிக் கடந்த ஆண்டு பசி' என்ற தலைப்பில் ஒரு நிமிடம் அமைதி   குறும்படத்தை இயக்கியதற்காக திருவாங்கூர் சர்வதேச திரைப்பட   விருது பெற்றார். சிறந்த அமைதியான படம் மற்றும் சிறந்த குழந்தை   கலைஞர் பிரிவுகளிலும் குறும்படம் வென்றது. ஆஷிக் 10 வயதாக   இருந்தபோது, 2019 ஆம் ஆண்டில் இளைய குறும்பட இயக்குனருக்கான   யுஆர்எஃப் தேசிய விருதை பீடிகா' படத்திற்காக வென்றார். ஆஷிக் தனது   அடுத்த திட்டமான "Prison' படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். EVA திரைப்படம் தமிழில் ஈவிஏ ...

Venkataeswara Hospitals Opens India’s First “CENTRE OF EXCELLENCE FOR HYPERTENSION”

Image
Designed for appropriate control, care and management of hypertension Chennai, 27 th September,2021 : Hypertension (High Blood Pressure) is the 3 rd most common cause of death & disability affecting approximately 20 crore people in India currently. Out of this 20 crore affected people, only 1/3 rd of them are aware of this & 1/3 rd of the people aware of it is only under control. It accounts for 57% of all deaths due to Stroke & 24% of all Coronary Artery Disease deaths. Hypertension is thus being labeled as a ‘Silent Killer’ which warrants regular screening in all asymptomatic adults for early detection & prevention of complications. Youtube Video👇👇 In spite of well-documented benefits in preventing morbidity & mortality with proper control of blood pressure; implementation of adequate blood pressure control measures poses several challenges. Inadequate diagnosis & improper management are common even though Hypertension measurement & treatment is q...