Posts

Showing posts from March 12, 2022

Business Warriors' 22 Awards for Best Entrepreneurs Presented by Sonali Jain & Gautham Jain

Image
Tamil Nadu Health Secretary Radhakrishnan IAS presented the Awards  Chennai, March 12, 2022: An Initiative By Norwood Switches N Automation Thanking And Honouring Business Tycoons And Brands For Supporting Employees, Their Families And Contributing To The Society In Multiple Ways And Same Time Keeping The Business And Brand To Be Talk Of The Town. Youtube Video👇👇 (Best viewed in full screen) Dr.Radhakrishanan  Health Secretary, Mr.APJM Sheik Saleem ( co- founder APJ  foundation) Mr.Braj Kishore (Dir of Fire n Rescue)  ,Ms.Yamunadevi custom commissioner Had Grace The Event To Honour The Warriors.The second Year Business Warriors'22 Awards event was held at the Radisson Blu Star Hotel in Chennai Egmore. He presented awards to entrepreneurs Dr.Gomathy Narasimhan - Dr.Rela institute & Medical Centre,Dr.RW Alexander Jesudasan - Hindustan University of Technology & Science,Mr.Ramanathan - Director Srinithi Capital Private Limited,Mr.Sam Paul - Slam Fitness,M...

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் நங்கநல்லூர் கிளையின் சிறப்பு மாதாந்திர கூட்டம்

Image
சென்னை, மார்ச் 12, 2022: தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்கம் நங்கநல்லூர் கிளையின் சிறப்பு மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மடிப்பாக்கம் லஷ்மி கோவிந்த ராஜன் அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது.  Youtube Video👇👇 (Best view in full screen) இக்கூட்டம் தலைவர் இரா.ஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்றது. அவருடன் துணைத் தலைவர் இரா. தியாகராஜன் , மாவட்டத் தலைவர் பி. ஏபெல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், இதர கிளை நிர்வாகிகள், தோழமைச் சங்க தோழர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். முதலில் மறைந்த செயலாளர் திரு. சி.கே. கிருபாகரன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர். பிறகு மாவட்ட நிர்வாகிகள், இதர கிளை நிர்வாகிகள், தோழமைச் சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் மறைந்த செயலாளர் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். பின்னர் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி வி. கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் என். இராமசாமி சிறப்புரையும்,  மாநிலச் செயலாளர் ம. நாதன் நிறைவுரையும், துணைத் தலைவர் ஆ. கந்தசாமி நன்றிவுரையும் செய்தனர். ****...

"மக்களாட்சியை பாதுகாப்போம்" பேரணியை மறுத்த திமுக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

Image
சென்னை, மார்ச் 11, 2022: 'மக்களாட்சியை பாதுகாப்போம்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னிட்டு பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுத்த தமிழக காவல்துறை மற்றும் அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து பாப்புல ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அவருடன்  அகமது மொஹிதீன் , மண்டல செயலாளர்;  நாஹூர் மீரான், மாநில செயலாளர், அப்துல் ரசாக், மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர். Youtube Video👇👇  அப்போது அவர் கூறியதாவது: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை தேசம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தில், தெருமுனை கூட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சேலம், தாம்பரம், புதுக்கோட்டை தென்காசி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானித்து முறையாக காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்தோம். மார்ச் 6-ம் தேதி ச...

Grand Opening of "V Stylz" Salon & Spa at Pallikarani in the presence of MLAs

Image
Chennai, March 11, 2022: "V Stylz" Salon & Spa was inaugurated today at Pallikarani in the presence of important celebrities. Chief Guests S. ARAVIND RAMESH, MLA . Sholinganallur Constituency A.M.V PRABHAKARA RAJA, MLA Virugambakkam Constituency V. NANDHAKUMAR, IRS Additional Commissioner,  Income Tax Dept A.M VIKRAMARAJA State President - Tamilnadu Vanigar Sankankalin Peramaippu M.NATESAN State President - Tamilnadu Mudithiruthum Thozhilalar Nala Sangam K. KANNAN, MC 138 Division - Corporation of Chennai P. SUBRAMANI, MC 139 Division - Corporation of Chennai Lino V. BABU, MC 189 Division - Corporation of Chennai Daasya P.RAMAN Organizer - Daasya Trust The Directors of the Salon-  MOHANRAJ RAGUPATHIRAJ,  K. MURALIDHARAN and State Youth Secretary, Tamilnadu Mudithiruthum Thozhilalar Nala Sangam S.K. RAJA welcomed the celebrities  and thanked them for gracing the function. Address : No. 2.200 Feet Radial Road, Rajesh Nagar, Pallikaranai, Chennai - 600 ...