Posts

Showing posts from October 20, 2022

பூர்விகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான பூர்விகா அப்ளையன்சஸ் திறப்பு விழா!

Image
ரூபாய் 10,000வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 20%வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், ரூபாய் 10,000  வரை கேஷ்பேக் மற்றும் ஒரு ரூபாய் மட்டுமே முன்பணமாக செலுத்தி பொருட்கள் வாங்கக்கூடிய  வசதி என ஏகப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளது, பூர்விகா நிறுவனம். சென்னை: இந்தியாவின் முன்னணி டெக்ரீடைலரான பூர்விகா நிறுவனம் தற்போது வீட்டு உபயோக  பொருட்களுக்கான விற்பனையிலும் களமிறங்கி உள்ளது . டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின்,  கிட்சன் அப்ளையன்சஸ் என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கான  அப்ளையன்சஸ் கிளைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் கோடம்பாக்கம் மற்றும்  அண்ணாநகரில் துவங்கியது, அதன் தொடர்ச்சியாக திநகர் மற்றும் குரோம்பேட்டையிலும்,  பூர்விகா அப்ளையன்சஸ் புதிய கிளைகளை இன்று முதல் துவங்க உள்ளது திறப்புவிழாவை  முன்னிட்டு சிறப்பு சலுகையாக அதிரடியான தள்ளுபடிகள், சிறப்பு பரிசுகள் என பூர்விகா  அப்ளையன்சஸ்-ன் அறிவிப்புகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. Youtube Video👇👇 பூர்விகா நிறுவனம் 2004-ம் ஆண்டு சென்னையின் கோடம்பாக்கத்தில் 170 சதுர அடியில், சிறிய...

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு 19 வது புதிய ஷோரூமை சென்னை போரூரில் திறந்துள்ளது

Image
இந்த புதிய ஷோரூமை சென்னை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காராம்பாக்கம் திரு.க.கணபதி திறந்து வைத்தார். சென்னை, அக்டோபர்-20-2022: உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள உள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 19 வது புதிய ஷோரூமை இன்று சென்னை போரூரில்  திறந்துள்ளது. அதிகமான இட வசதி அதிகமான மாடல்கள் அதிகமான டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை சென்னை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் திரு.க.கணபதி  திறந்து வைத்தார்.  Youtube Video👇👇 இந்த புதிய ஷோரூம் மவுண்ட் பூந்தமல்லி சாலை GK சினிமாஸ் எதிரில் போரூரில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரு.அஷர்.O (நிர்வாக இயக்குனர் செயல்பாடுகள் மலபார் கோல்டு இந்தியா), திரு.சிராஜ்.P.K (சில்லறை விற்பனை தலைவர் மலபார் கோல்டு இந்தியா),  திரு.யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்), திரு.சபீர் அலி (மலபார் கோல்டு தமி...