Posts

Showing posts from June 29, 2025

கிளாம்பாக்கம் பேருந்து அருகே கிங்மேக்கர் ரியல் எஸ்டேட்டின் 100 ஏக்கர் பரப்பளவில் "வேலம்மாள் கார்டன்" வீட்டு மனை துவக்கம்

Image
சென்னை:  கிங்மேக்கர் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் சென்னையின் நுழைவாயிலாக விளங்க கூடிய கிளாம்பாக்கம் பேருந்து  முனையத்திலிருந்து  8 கி.மீ தொலைவில் உள்ள  படப்பையில்  அமைந்துள்ள 100 ஏக்கர் பரப்பளவில் வேலம்மாள் கார்டன் வீட்டு மனை அறிமுக துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் கிங் மேக்கர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் இதுகுறித்து தெரிவித்ததாவது :- " கடந்த 19 ஆண்டுகளாக 96,800 மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர்களை கொண்ட கிங்மேக்கர் ரியல் எஸ்டேட் நிறுவனம்  கிளாம்பாக்கத்திலிருந்து 8கி.மீ தொலைவில் படப்பையில் 100 ஏக்கரில் வேலம்மாள் கார்டன் என்ற பெயரில் வீட்டுமனைப்பிரிவுகளை விற்பனைக்கான துவக்கவிழா இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.   Press meet Youtube Video link 👇  இந்த துவக்கவிழா தொடக்க சலுகை விலையாக ஒரு சதுர அடியின் விலை ரூ.2999 /- என  நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.  அதுவே வீட்டுமனை விற்பனை தொடங்கும் நாளன்று ரூ.3500 /- ஆக உயரும் , முறையே 100வது வீட்டுமனை பிரிவு விற்பனைக்கு பின் ஒரு சதுர அடியின் விலை ரூ. 3999/- ஆக ந...