Posts

Showing posts from September 20, 2021

Government’s approval on Production Linked Incentive (PLI) Scheme for Auto industry

Image
Chennai, Sept 20, 2021: The PLI Scheme was launched by Shri Arun Goel, IAS, Secretary, Ministry of Heavy Industries, Government of India in Chennai. The inaugural ceremony was attended by ACMA & SIAM members. (C) Arun Goel, IAS, Secretary, Ministry of Heavy Industries, Government of India Taking steps forward towards the vision of an ‘ Aatmanirbhar Bharat ’, Government led by Hon’ble  Prime Minister, Shri Narendra Modi, has approved the PLI Scheme for Automobile Industry and  Drone Industry with a budgetary outlay of ₹ 26,058 crore. The PLI scheme for the auto sector will  incentivize high value Advanced Automotive Technology vehicles and products. It will herald a new  age in higher technology, more efficient and green automotive manufacturing. PLI Scheme for Automobile Industry and Drone Industry is part of the overall announcement of PLI  Schemes for 13 sectors made earlier during the Union Budget 2021-22, with an outlay of ₹ 1.97 lakh  crore. With t...

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் டிரெய்லர்களில் அதிகபாரம் ஏற்றுவதை தடுக்க கோரிக்கை

Image
சென்னை, செப்டம்பர் 20, 2021: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் அதிகபாரம் ஏற்றுவதை தடுக்க கோரிக்கை, மற்றும் மூன்றுதுறைமுக வாயில்களிலும் RTO அதிகாரிகள் சுங்கச்சாவடி அமைத்து மணிநேரமும் தணிக்கை செய்ய கோரிக்கை தொடர்பாக அனைத்து துறைசார் டிரெய்லர் உரிமையாளர்கள் கன்சோர்டியம் அனைத்து டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கங்களின்  செயலாளர் K.சுரேஷ் பாபு தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:  சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் அதிகபாரம் ஏற்றுவதை தடுக்க கோரிக்கை, மற்றும் மூன்று துறைமுக வாயில்களிலும் RTO அதிகாரிகள் சுங்கச்சாவடி அமைத்து மணிநேரமும் தணிக்கை செய்ய கோரிக்கை தொடர்பாக போக்குவரத்துக்கு ஆணையரிடம் அதிக பாரம் ஏற்றுவதை தடுத்து நிறுத்த கோரிக்கை மனு அளித்துள்ளோம் . கூடுதல் குற்றச் செயல்களைத் தவிர்ப்பதற்காக, அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் அதிகப்படியான ஏற்றப்பட்ட பொருட்களை அனுமதிக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகளுக்கு 15/11/2020 தேதியிட்ட கடிதத்தை கூடுதல் தலைமைச் செயலாளர் போக்க...