Posts

Showing posts from April 24, 2021

Inaugural Function of Dream Conclave 2021, Dream Tamilnadu || Dr.Thol Thirumavalavan & Kanimozhi and other Celebrities Participated

Image
சென்னை, ஏப்ரல் 24, 2021: தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் கனவு தமிழ்நாடு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கவிழா, சென்னை ஐ.ஐ.டி ஆய்வுப்பூங்கா அரங்கில் 24 ஏப்ரல் (சனிக்கிழமை) 2021 இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Video 👇👇 விழாவில், கனவு தமிழ்நாடு இயக்கத்தின் சித்தாந்தம், பண்புகள், இலக்கு உள்ளிட்டவை அடங்கிய அறிமுகக் கையேட்டை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். பின்னர், தமிழகத்தை பலதளங்களில் உயர்த்துவதற்காக கனவு தமிழ்நாடு இயக்கம் தொடங்கியிருக்கும் 8 திட்டங்களை (DreamDaa, Dream Names, Dream Startups, Dream Enablers, Dream Teens, Dream Business Centre, Social Justice League and Arasiyal Arivu), அதன் திட்ட இயக்குனர்கள் அறிமுகம் செய்து வைத்து, உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, கனவு தமிழ்நாடு இயக்கத்தின்  www.dreamtn.org இணையதளத்தின் துவக்...

Joyful Life Health Care & Medical Foundation மற்றும் காவல்துறை சார்பாக கொரோனா இரண்டாம் அலை விழிப்புணர்வு பேரணி

Image
சென்னை, ஏப்ரல் 24, 2021: ஜாய்ஃபுல் லைஃப் ஹெல்த் கேர் & மெடிக்கல் ஃபவுண்டேஷன் சார்பாக நிர்வாக இயக்குநர் நிர்மல் வில்லியம்ஸ் அவர்களின் தலைமையில் இன்று மாலை 4மணி முதல் 5 மணி வரை செவிலியர்களும், காவல் துறை நண்பர்களும் பங்குபெறும் கொரோனா இரண்டாம் அலை விழிப்புணர்வு பேரணி அண்ணாநகர் திருமங்கலம் வழியாக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM Hospital) மருத்துவமனை வரை நடைபெற்றது. Video 👇👇 இதற்கு முக்கிய விருந்தினர்களாக, உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரியின் முதல்வர் Dr.காஞ்சனா அவர்களும், அண்ணாநகர் திருமங்கலம் சரகம் துணை காவல் ஆணையர் திரு.சிவகுமார் அவர்களும், திருமங்கலம் காவல் ஆய்வாளர் திருமதி.லதா மகேஷ்வரி அவர்களும் பங்குபெற்றார்கள்.  இவர்களோடு சேர்ந்து செவிலியர்களும், காவல் துறை அதிகாரிகளும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.  (L to R) Dr.காஞ்சனா, முதல்வர், உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி;  லதா மகேஷ்வரி, திருமங்கலம் காவல் ஆய்வாளர், பெருமாள், திருமங்கலம் துணைகாவல் ஆய்வாளர்; நிர்மல் வில்லியம்ஸ், நிர்வாக இயக்குநர், ஜாய்ஃபுல் லைஃப் ஹெல்த் கேர் & மெடிக்கல் ஃபவுண்டேஷன் இந்த பேரணியில் கொரோனா ...