Posts

Showing posts from December 28, 2020

Universal Press Media Education Vidyapith | Honorary Doctorate & Ambassador Award function

Image
Universal Press Media Education Vidyapith Honorary Doctorate & Ambassador Award  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் விஜயா பார்க் தனியார் விடுதியில் யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யா பாத் அசோசியேஷன் சார்பாக 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் 850பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.  சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு   முனைவர் பட்டம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. Video link 👇 பிரஸ் மீடியா அசோசியேஷன் நிறுவன தலைவர் விஜய் ஆனந்த் அவர்களின் தலைமையில் சட்ட ஆலோசகர் பாலாஜி ரூபன் பொருளாளர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மற்றும் ரவிக்குமார் ஹுமன் ரைட்ஸ் நாடக நடிகர் சஞ்சய் ஆகியோர்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். ****

Opening Ceremony of ASR Badminton League Championship League 2021

Image
Chennai, 27th Dec 2020: Opening Ceremony of 4th editon of ASR Badminton League (ABL)Championship League 2021 was conducted in ASR indoor badminton court on 27th Dec 2020. ABL is a district level badminton tournament conducted for the age category between 8 to 16 years. Video Link 👇 All the 8 teams were launched in the ceremony.  The Championship will be held on 31st Jan 2021. Address: ASR Sports Academy, #7, Jeevanandam Street, Ramana Nagar, Perambur, Chennai- 600 011 (Near Revathi Home Needs) Email: asrsportsacademy@gmail.com ****