Posts

Showing posts from June 29, 2024

நீதிமன்றங்களின் புதிய E-Filing முறை மறுபரிசீலனை செய்ய அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு கோரிக்கை

Image
சென்னை: இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் Adv Dr.T.K.Sathiaseelan அவர்களின் தலைமையில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகள் பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ----------------------------------------------------- Press meet Youtube Video link 👇  ----------------------------------------------------- அப்போது அவர் பேசியதாவது: 1. கள்ளக்குறிச்சி விஷச்சாரய உண்மையான் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் 2. மத்திய அரசு பாராளுமன்றத்தில் இயற்றிய குற்றவியல் சட்ட திருத்த மசோதா மற்றும் குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் 3. நீதிமன்றங்கள் கொண்டு வந்துள்ள E-Filing முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் 4. தமிழக அரசு வழங்கும் சேமநலநிதியை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் 5. இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் 6. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் பார்கவுன்சில் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 7. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லா...

Rotary International District 3233 : 200+ Pink Auto Project towards Upliftment of deserving women

Image
Rotary District Governor Rtn.Mahaveer Bothra  Distributed 101 Pink Auto Rickshaw to women towards Upliftment of deserving People Chennai, June 29, 2024: Providing income to Women creates 6 times more impact in the community than to men. Rotary Clubs of Chennai have many projects done in the area of Women Empowerment. Out of which the Most successful one was the Pink Auto Project which had provided livelihood to women in a dignified way.  Past District Governor Rtn Chandramohan   who conceived the project and started it’s implementation in the mid of 2020 when Covid was on the rage. Over the past 3 years 101 Pink Auto Rickshaws were provided and over 200 + women were trained in driving of Auto rickshaws. ----------------------------------------------------- Press meet Youtube Video link 👇 ----------------------------------------------------- How the Beneficiaries are chosen :        200+ Women and especially Single Parent women from economically chal...