Posts

Showing posts from January 11, 2023

உயர் நீதிமன்ற தேர்தலில் முறைகேடு செய்த MHAA தலைவரை கைது செய்ய அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

Image
சென்னை, ஜனவரி 11, 2023:  அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் Dr.T.K.சத்தியசீலன் தலைமையில் இன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. Press meet youtube video 👇👇 அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் சுமார் 10 வருடமாக All India Advocate Federation நடத்திவருகிறோம். நான் MHAA தேர்தலில் LIBRARIAN பதவிக்கு போட்டியிட்டேன். 09.01.23-ம் MHAA மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்தலில் வாக்கு பதிவின் போது ரவுடிகளைவைத்து ஓட்டு பெட்டி, உடைப்புக்கு காரணமானமுன்னாள் MHAA தலைவர் மற்றும் அவருடன் வந்த ரவுடிகளை கைது செய்யவும், முறைகேடுகள் குறித்தும் உயர்நீதிமன்றம் தேர்தல் நடத்தநியமித்த Teller கமிட்டியை மறுபரிசீலனை செய்து புதியகமிட்டியை நியமிக்கவும் CISF போலீஸ் பாதுகாப்புகோரியும் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழ் நாடு ஆளுநர் R.N.Ravi சட்ட சபையில் நடந்து கொண்ட விதத்தையும் கண்டித்து பேசினார். ****