Madras Properties.Com inaugurates its 5th Branch Office at Chennai OMR Padur, Chennai

Madras City Properties.com, Since 2009 (A Lending Property Developer in Chennai) கடந்த 15 வருடங்களாக சென்னை மாநகரில் 100 கும் மேற்பட்ட Projectகள் செய்து , 4000 கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களோடு Real Estate துறையில் தங்களது தரமான சேவையை திரு . V. ஜெயச்சந்திரன் MD, Madras City Properties.Com வழங்கி வருகிறார். சென்னையில் CMDA வீட்டுமனை மற்றும் தனி வீடு , Plot 8 இலட்சம் முதல் மற்றும் தனிவீடு 25 இலட்சம் முதல் (2BHK with Car Parking) சென்னையில் MCP அலுவலகம் தற்போது கோடம்பாக்கம், கெருகம்பாக்கம், மடிப்பாக்கம், திருநின்றவூர், என நான்கு Marketing அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. --------------------------------------------------- Youtube Video Link 👇 --------------------------------------------------- இதைத் தொடர்ந்து இன்று 8th பிப்ரவரி 2024 , வியாழக்கிழமை எங்களது ஐந்தாவது கிளை அலுவலகமாக OMR , Padur- ல் எங்களது Marketing அலுவலகம் சிறப்பு விருந்தினர்களான Mr.A.Mohamed Jiyaputheen (Former District and Sessions Judge) , Mr.S.S.Balaji (MLA - Thiruporur , State Deputy General Secretary Viduthalai S...