டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’ அறிமுகம் || Smart Key
சென்னை: 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு போட்டியிடுகின்றன. ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், மற்றும் தமிழகத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த யுகம் டிஜிட்டல் யுகம் என்பதால் தமிழகத்திலுள்ள 2.5 கோடி இளம் வாக்காளர்களை கவரவும், அவர்களை டிஜிட்டல் சாதனம் ஒன்றின் வழியே ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘Abj-2020’ என்ற பிரத்தியேக சாதனம். Video👇 சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகை மாசினை கட்டுப்படுத்தி கண்காணிக்கவும், நாட்டின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை தெரிந்துகொண்டு பூர்த்தி செய்யவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், மக்களுக்கு போக்குவரத்து, காப்பீடு, சுற்றுச்சூழல்.. உள்ளிட்ட பிரிவுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும், அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும்.. என 25க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பணிகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த புதிய சாதனம் வடிவமைக்கப்பட்ட...