Posts

அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஐந்து அம்ச கோரிக்கை கவன ஈர்ப்பு போராட்டம்

Image
சென்னை, ஆகஸ்ட் 27, 2024: இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 16 (4) (A) வை பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஐந்து அம்ச கோரிக்கை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் முதன்மைச் செயலாளர் ச.பாவாணன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அவருடன் மாநில நிதி செயலாளர் கோ.புதியவன், தலைமை நிலைய செயலாளர் எ.தமிழ்குமரன், மாவட்ட செயலாளர் மு.கன்னியப்பன், மாவட்ட நிதி செயலாளர் விநாயகா டாக்டர் ஆனந்தன், மாநில துணை செயலாளர் வேத.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.  அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு எண் 16(4) A யினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றி தமிழ்நாடு அரசில் பணியாற்றி வரும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்து, தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கருத்தியல் வாரிசு தான் 'திராவிட மாடல்' அரசு என்பதை தமிழகத்தில் உறுதிப்படுத்த வேண்டுமாய் ம...

Exclusive Documentary series release on Indian Motorsports- "Breaking the Barriers: India’s Race to Glory"

Image
Chennai, August 26, 2024:  For the 1 st  time in the history of Indian Motorsports, a documentary web series has been produced on Indian racers and how Motorsports evolved in India. It is an inspirational true story of Indian motorsports, and the convergence narrated by racers and auto journalists.  Sujith Aradhya: P roducer, Writer, and Director The series takes the viewer on a journey from the gone-by era to the current date in chronological order . These stories will inspire the young generation and showcase the stories of the unsung heroes of India, who laid the strong foundation for Motorsports and are our true heroes. This is not about the history of motorsports per se, but a collection of various inspirational true events and stories on how an unimaginable feat was achieved despite all odds and barriers. Press meet Youtube Video link 👇  This web series is primarily produced for the OTT platform, and the producers plan to release it in 4 seasons as they beli...

Unified Pension Scheme: Historic Win for SRMU & AIRF, Says Dr.N.Kanniah, President/AIRF and General Secretary/SRMU

Image
Chennai: Dr.N.Kanniah, President/AIRF and General Secretary/SRMU today addressed Press & media personnel and explained about the negotiations held on 24- 08-2024 evening 6:00 P.M. at the residence of Hon'ble Prime Minister of India, Shri.Narendra Modi. Dr.N.Kanniah stated that, the members of the Standing Committee of the Joint Consultative Machinery of Railway and Central Government employees had a fruitful negotiation with the Government of India. During the press interview, SRMU President, Shri.C.A.Raja Sridhar, Assistant General Secretary, Shri.G.Eswarlal and MAS Division Secretary, Shri.Paul Maxwell Johnson were present, along with Dr.N.Kanniah, General Secretary/SRMU and President/AIRF. 20 Years long struggle against NPS leads to victory : Prior to 2004, the Railway and Central Government employees were covered under Pension Scheme, by which, at the time of superannuation, 50% of the last drawn basic pay along with appropriate Dearness Relief was given as "Pension...

London & Partners provides end-to-end assistance in setting up a business in London

Image
Chennai: London & Partners, the business growth and destination agency for London, operating under the aegis of the Mayor of London , has successfully concluded its three-city road show in India, covering Chennai, Coimbatore, and Madurai. The agency, a not-for-profit social enterprise funded by the Greater London Authority (GLA) and various commercial ventures, provides end-to-end assistance to businesses looking to set up operations in London. Hemin Bharucha, Country Director of London & Partners Hemin Bharucha, Country Director of London & Partners , stated, "We believe in fostering collaborations and building strong business relationships in India. Our mission is to support companies in setting up in London by providing access to talent, investment opportunities, and a vibrant business ecosystem. London & Partners also collaborates with Invest India and Startup India to further enhance these opportunities." Press meet Youtube Video link 👇  The road show ...

பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனமும் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸூம் இணைந்து 50 எழுத்தாளர்களின் (மூத்த குடிமக்கள்) 62 புத்தகங்கள் வெளியீட்டு விழா

Image
"வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பட்டியலில், அடுத்து புத்தகச் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மனதில் நிறுத்தி, புத்தக வாசிப்பை மேம்படுத்த புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய பணியை செவ்வனே செய்பவர்கள் 'பேக்கிடெர்ம் டேல்ஸ்' நிறுவனத்தினர். அதன் நிறுவனர் டாக்டர் லட்சுமி பிரியாவும் இணை இயக்குனர்  உமா அபர்ணா அவர்களும்  புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை  உணர்ந்தவர்கள்.  பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் என எழுத்தாற்றல் உள்ளவர்களை புத்தகங்கள் எழுத வைத்து,   இதுவரை சுமாராக 700 எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். அதை கோர்வையாக எழுத வைத்து, அதற்கு வடிவம் தந்து, அழகிய புத்தகமாக வெளியிடும் வரை பேக்கிடெர்ம் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.  கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த சூழலில் மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை, அறிந்த சில தகவல்களை கதைகளாக அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று டாக்டர் லட்சுமி பிரியா எண்ணினார்.  அந்த...

Book Launch by Inaindha Kaigal team members for Pachyderm Tales

Image
Chennai: Authors Melmangalam V Shyamala, Nalini Gopalan, Vasanthi Janardhanan, Subhashree Ravichandran, Parvathi Nagamani and Gayathri Muralidharan , members of Inaindha Kaigal have written 14 books for Pachyderm Tales within the span of one year.  Many of these books are for the young school goers. Thoorigai, Perumai Kol Bharatheeyane, Thuppariyum Kutties, Chummava Vandadhu Suthandiram, Urulaikizhangu Chella Kutty, Chinna Avarai Pappa, Kaniyidai eriya suvaiyum are some of the books written for children.  All the books have a relevant message woven within interesting stories. Paar potrum panniruvar is a book written about the lives of Azhwars, devotees of Vishnu. Arugil varalaama Aadhavane is a gripping science fiction. ****  

பேக்கி டெர்ம் டேல்ஸ் மற்றம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் சார்பில் 62 நூல் வெளியீட்டு விழா

Image
  சென்னை: பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனமும், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் நிறுவனமும் இணைந்து வழங்கிய  புத்தக வெளியீட்டு விழா சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 18.08.2024 அன்று காலை மிக விமரிசையாக நடை பெற்றது. ஒரு வருடத்தில் 52 எழுத்தாளர்கள் எழுதிய 62 புத்தகங்களின் (அனைத்து எழுத்தாளர்களும் மூத்த குடிமக்கள்),  திருமிகு.  Dr J. ராதாகிருஷ்ணன், IAS  Additional Chief Secretary, Cooperation, Food and Consumer  Protection, Govt. Of Tamilnadu அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. திருமிகு . J. ராதாகிருஷ்ணன் IAS, திருமிகு. பாமதி, IAS retd திருமிகு. ராஜேந்திரன் IAS retd அவர்கள் புத்தகங்களை வெளியிட திருமிகு பிரசன்ன தேவதாஸ், புஸ்தகா நிறுவனர், திருமிகு. சாந்தி ஜெகத்ரட்சகன் ,  பொதிகை நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்கள் பெற்றுக் கொண்டனர்., திருமதி பாமதி IAS Retd, Secretary, Govt of  India, திருமிகு. ராஜேந்திரன் IAS, retd கலெக்டர், திருமிகு. பிரசன்னா தேவதாஸ் புஸ்தகா நிறுவனர், திருமிகு சாந்தி ஜெகத்ரட்சகன், பொதிகை தொகுப்பாளர், திருமிகு.  டாக்டர்...