ஸ்ரீவரு மோட்டார்ஸ் லிமிடெட் - இன் புதிய COCO ஷோரூமை மோட்டார் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா திறந்து வைத்தார்

  • எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களில் முன்னணியில் இருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீவரு மோட்டார்ஸ் லிமிடெட் - இன் புதிய  COCO ஷோரூமை திறந்து, பிரானா 2.0 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினார் மோட்டார் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா மற்றும் அஸ்வின் குமார் (CMO).

சென்னை ராயப்பேட்டையில், புதிய கிளை தொடக்க விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் - ன் முதல் பெண் தேசிய சாம்பியன் , அலிஷா அப்துல்லா கலந்து கொண்டார். அவருடன்  ஸ்ரீவரு மோட்டார்ஸின் தலைமை விற்பனை அதிகாரி அஷ்வின் குமார், விற்பனை மற்றும் டீலர் மேம்பாட்டு துணைத் தலைவர் ரோஹித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவரு மோட்டார்ஸ் லிமிடெட் - இன் புதிய  COCO ஷோரூமை மோட்டார் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா திறந்து வைத்தார்
ஶ்ரீவரு மோட்டார்சின் இந்த எஸ். வி. எம். அனுபவ மையம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை இணைக்கும்  தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது இந்நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட PRANA 2.0, EV மின்சார மோட்டார் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  குறிப்பாக இந்த திறப்பு விழாவின்போது, 20 வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீவரு மோட்டார்ஸின் தலைமை விற்பனை அதிகாரி அஸ்வின் குமார், நிகழ்ச்சியில் உரையாற்றும்போது,  புதுமையை வரவேற்பதில் முன்னணியில் இருக்கும்  சென்னையின் மையப்பகுதியில் முதன்மை ஷோரூமை திறப்பது ஸ்ரீவரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிப் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார். வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான மையமாக இது இருக்கும் என்றும்,  தங்களுடைய சமீபத்திய கண்டுபிடிப்பான PRANA 2.0, மோட்டார் சைக்கிள், பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மூலம், மின்சார வாகன சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

விற்பனை மற்றும் டீலர் மேம்பாட்டு துணைத் தலைவர் ரோஹித் குமார், உரையாற்றும்போது, இந்த  புதிய ஷோரூம் அதிநவீன தொழில்நுட்பத்திற்கும், சேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். ஸ்ரீவரு மோட்டார்ஸில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான தேவைகள் இருப்பதை  புரிந்து கொண்டு,  அதற்கேற்ற அனுபவத்தை வழங்குவதே தங்களது  நோக்கம் என்றும் அவர் கூறினார்.  சென்னயில் இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், இதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் தொலைநோக்கு பார்வையோடு செயல்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த 90 நாட்களில்,  டீலர்ஷிப் நெட்வொர்க்கை 3 முதல் 30 இடங்களுக்கு வளர்க்க தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் கூறினார்.

தலைமை விருந்தினர் அலிஷா அப்துல்லா, நிலையான இயக்கத்திற்கு ஸ்ரீவரு மோட்டார்ஸின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.  வாழ்நாள் முழுவதும் வேகம் மற்றும் உழைப்பில் கழித்த ஒருவர் என்ற வகையில், பிரானா 2.0 போன்ற மாடல்களுடன் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு ஸ்ரீவரு மோட்டார்ஸ் கொடுக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர்,  நிலைத்தன்மை, புதுமை மற்றும் ரைடர்களை மேம்படுத்துவதில் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றார்.  இந்த ஷோரூம் போக்குவரத்தின் எதிர்காலத்தை நோக்கி பலரை ஊக்குவிக்கும் என்று நான் நம்புவதாகவும் தெரிவித்த அவர், மதிப்புமிக்க மின்சார இயக்கத்தை,  எளிமையாக்கி  அதிநவீன அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது என்பது ஒரு தூய பசுமையான கிரகத்தை நோக்கிய பயணத்தின் முக்கிய நகர்வு என்றும் அவர் பாராட்டினார்.   சிறந்த மின்சார மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சேவை செய்தல் எனும் நோக்கங்களுக்காக ஶ்ரீவரு மோட்டார்சை அவர் பாராட்டினார்.

சென்னை ராயப்பேட்டையில், புதிய கிளை தொடக்க விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் - ன் முதல் பெண் தேசிய சாம்பியன் , அலிஷா அப்துல்லா கலந்து கொண்டார். அவருடன்  ஸ்ரீவரு மோட்டார்ஸின் தலைமை விற்பனை அதிகாரி அஷ்வின் குமார், விற்பனை மற்றும் டீலர் மேம்பாட்டு துணைத் தலைவர் ரோஹித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஶ்ரீவரு மோட்டார்சின் இந்த எஸ். வி. எம். அனுபவ மையம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை இணைக்கும்  தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது.

இந்நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட PRANA 2.0, EV மின்சார மோட்டார் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  குறிப்பாக இந்த திறப்பு விழாவின்போது, 20 வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீவரு மோட்டார்ஸின் தலைமை விற்பனை அதிகாரி அஸ்வின் குமார், நிகழ்ச்சியில் உரையாற்றும்போது,  புதுமையை வரவேற்பதில் முன்னணியில் இருக்கும்  சென்னையின் மையப்பகுதியில் முதன்மை ஷோரூமை திறப்பது ஸ்ரீவரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிப் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார். வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான மையமாக இது இருக்கும் என்றும்,  தங்களுடைய சமீபத்திய கண்டுபிடிப்பான PRANA 2.0, மோட்டார் சைக்கிள், பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மூலம், மின்சார வாகன சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

விற்பனை மற்றும் டீலர் மேம்பாட்டு துணைத் தலைவர் ரோஹித் குமார், உரையாற்றும்போது, இந்த  புதிய ஷோரூம் அதிநவீன தொழில்நுட்பத்திற்கும், சேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். ஸ்ரீவரு மோட்டார்ஸில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான தேவைகள் இருப்பதை  புரிந்து கொண்டு,  அதற்கேற்ற அனுபவத்தை வழங்குவதே தங்களது  நோக்கம் என்றும் அவர் கூறினார்.  சென்னயில் இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், இதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் தொலைநோக்கு பார்வையோடு செயல்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த 90 நாட்களில்,  டீலர்ஷிப் நெட்வொர்க்கை 3 முதல் 30 இடங்களுக்கு வளர்க்க தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் கூறினார்.

தலைமை விருந்தினர் அலிஷா அப்துல்லா, நிலையான இயக்கத்திற்கு ஸ்ரீவரு மோட்டார்ஸின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.  வாழ்நாள் முழுவதும் வேகம் மற்றும் உழைப்பில் கழித்த ஒருவர் என்ற வகையில், பிரானா 2.0 போன்ற மாடல்களுடன் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு ஸ்ரீவரு மோட்டார்ஸ் கொடுக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர்,  நிலைத்தன்மை, புதுமை மற்றும் ரைடர்களை மேம்படுத்துவதில் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றார்.  இந்த ஷோரூம் போக்குவரத்தின் எதிர்காலத்தை நோக்கி பலரை ஊக்குவிக்கும் என்று நான் நம்புவதாகவும் தெரிவித்த அவர், மதிப்புமிக்க மின்சார இயக்கத்தை,  எளிமையாக்கி  அதிநவீன அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது என்பது ஒரு தூய பசுமையான கிரகத்தை நோக்கிய பயணத்தின் முக்கிய நகர்வு என்றும் அவர் பாராட்டினார்.   சிறந்த மின்சார மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சேவை செய்தல் எனும் நோக்கங்களுக்காக ஶ்ரீவரு மோட்டார்சை அவர் பாராட்டினார்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

L&T Technology Services Global EI OpenHack 2026 Sparks the Next Wave of AI-Native Engineering Solutions