சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக அரசுக்கு 3 முக்கிய கோரிக்கை; கருத்தரங்கத்தில் தீர்மானம்


20.10.2023: சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கட்டுமான துறையில் ஈடுபட்டுவரும் பல பொறியாளர்கள் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து கலந்துகொண்டனர். 

Youtube video link 👇 
மேலும் இந்த கருத்தரங்கத்தில் கட்டுமான துறையில் ஏற்பட்டுவரும் பிரச்சனைகளை விரிவாக கலந்துறைக்கவும், கட்டுமான தொழிலில் ஏற்பட்டிருக்கும் சிரமம் மற்றும் திடீர் விலைஉயர்வை கட்டுப்படுத்த கோரியும் மற்றும் ஒற்றை சாளர் முறையில் ஏற்பட்டு வரும் நடைமுறை சிக்கல்கள் பற்றியும் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 


இந்த நியாயமான கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் விதமாக கருத்தரங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai