சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் மற்றும் கன்னியம்மன் கோயில் நிலம் மீட்க கோரி மனு அளிப்பு


20.02.2022: சென்னை நுங்கம்பாக்கம் கன்னியம்மன் கோயில் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் நிலம் மீட்பு விவகாரமாக இந்து தமிழர் பேரவை நிறுவனர் சிவனடியார் பிருங்கிமலை கோபால் இன்று சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களை சந்தித்து மனு அளித்தார்.

அப்போது பத்திரிகை நிருபர்கள் பேட்டியில் அவர் ஆக்கிரமிப்பட்ட நிலங்கள் மீட்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறினார்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai