பெருகி வரும் கட்டாய மதமாற்றங்களை கண்டித்து இந்து எழுச்சி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



சென்னை, ஆகஸ்ட் 03, 2022: பெரு நகரங்களில் பெருகி வரும் கட்டாய மதமாற்றங்களை கண்டித்து இந்து எழுச்சி பேரவை சார்பில் மாநில தலைவர் Dr.பழ.சந்தோஷ் குமார் தலைமையில் இன்று சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

(L to R) இந்து எழுச்சி பேரவை கௌரவத்தலைவர் K.S.பாரதி மோகன், இந்து திராவிட மக்கள் கட்சியின் தேசிய தலைவர் Dr.G.ரமேஷ் பாபு; இந்து எழுச்சி பேரவை மாநில தலைவர் Dr.பழ.சந்தோஷ் குமார், இந்து எழுச்சி பேரவை மாநில பொதுச்செயலாளர் G.T.சதீஷ் கண்ணா 


அவருடன் இந்து திராவிட மக்கள் கட்சியின் தேசிய தலைவர் Dr.G.ரமேஷ் பாபு, இந்து எழுச்சி பேரவை மாநில பொதுச்செயலாளர் G.T.சதீஷ் கண்ணா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

****


Popular posts from this blog

Chennai To Host CAHOCON 2026 Conference | 2,500 Healthcare Experts Focus on Patient Safety & Healthcare Quality

Rotary Utsav 2026 District Conference Inaugurated with Celebration of Service, Leadership & Unity

MGM Cancer Institute & MGM Healthcare Malar Save Two Elderly Cancer Patients with Advanced CAR-T Cell Therapy

SRM Valliammai Engineering College Celebrates College Day 2026 with Academic Honors and Cultural Festivities

Billroth Hospital Launches Advanced Cardiac & Pulmonary Services | ₹20 Lakh Gift to Heart Transplant Survivor