ஓவியர் நித்யா மதநல்லிணத்தையும் உலக அமைதியையும் வலியுறுத்தி 24 மணி நேரம் ஓவியம் வரைந்து புதிய சாதனை


சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த ஓவியர் நித்யா என்பவர் 24 மணிநேரத்தில் தொடர்ந்து ஓவியம் வரைந்து புதிய சாதனை நிகழ்த்தி உள்ளார். இவர் ஓவியத்தில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடடத்தக்கது.

Youtube video👇👇


இவரது சாதனையை அங்கீகரித்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார். தலைமை அதிகாரி கார்த்திக் குமார் பதக்கம் அணிவித்தார். நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷ்ணி ஆய்வு செய்தார்.

இந்த  நிகழ்வினை ஹரிஹரன் இலக்கியா சஞ்சய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai