உலக கை கழுவுதல் தினத்தை (World Hand washing Day) ஒட்டி பன்னாட்டு அரிமா சங்கங்களின் மாவட்டம் 324L மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து முகாம்


சென்னை, அக்டோபர் 14, 2021: இன்று உலக கை கழுவுதல் தினத்தை ஒட்டி தமிழக அரசும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் பன்னாட்டு அரிமா சங்கங்களின் மாவட்டம் 324L இணைந்து அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

Youtube Video👇👇

விழாவில் மாவட்ட ஆளுநர் அரிமா இராஐன் சீனிவாசன் முதன்மை விருந்தினராகவும் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டாக்டர் T G சீனிவாசன் அவர்களும் முதன்மை கல்வி அலுவலர் திரு மார்ஸ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர் 

(3rd from left) மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டாக்டர் T G சீனிவாசன்மாவட்ட ஆளுநர் அரிமா இராஐன் சீனிவாசன்;  முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ்

முன்னாள் ஆளுநர் இராம துரை அவர்கள் முன்னிலை வகிக்க  அரிமா பொறுப்பாளர்கள் அரிகரன், குமரகுரு, குமரன், அம்மாஜி  ஆகியோர் வருகை புரிந்தனர்.


விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகளை மண்டல தலைவர் கோமளவண்ணன், ஒருங்கிணைப்பாளர் சக்ரவர்த்தி டாக்டர் அரிமா மகாதேவன் செய்திருந்தனர்.

இந்த கோரோனா கொடிய நோயிலிருந்து பாதுகாக்க கை கழுவுதல் பற்றிய முறைகள் பள்ளி மாணவர்களுக்கு செய்து காட்டப்பட்டது.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴