Corona சிகிச்சைக்கு ஓமியோபதி மருந்துகளையும் பயன்படுத்தலாம் || Dr.செ.லெனின், BHMS பேட்டி


சென்னை, ஏப்ரல் 26, 2021: Dr.செ.லெனின், BHMS என்கிற ஓமியோபதி மருத்துவர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து Corona சிகிச்சைக்கு ஓமியோபதி மருந்துகள் மட்டுமே போதும் என்று கூறினார். 

Video👇👇

நான் கடந்த பத்து வருடங்களாக ஓமியோபதி மருத்துவம் செய்து வருகிறேன்.

கடந்த ஆண்டு 2020, ஆகஸ்ட் மாதம் எனக்கு கொரோனா பாதித்தபொழுது ஓமியோபதி மருத்துவர் ஆகிய நான் ஓமியோபதி மருந்துகள் மட்டும் எடுத்துக்கொண்டு குணமானேன். 

மேலும் அவர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறிய முக்கிய விவரங்கள்:

1) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஓமியோபதி மருந்தான Arsenicum album 30- யே அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும்.

2) கரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஓமியோபதி சிகிச்சையை அனுமதிக்க வேண்டும்.

3) ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தினால் உயிரிழைப்புகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

அவர் Corona சிகிச்சைக்கு ஓமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தினால் பல ஆயிரம் நோயாளிகளை காப்பாற்ற  முடியும் என்று தமிழக அரசையும் மத்திய அரசையும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


தொடர்புக்கு:
(Dr.செ.லெனின்)
Dr.செ.லெனின், BHMS,
ஓமியோபதி மருத்துவர்,
1262B, TNHB காலனி,
வேளச்சேரி, சென்னை -42.
செல்: 9943904321

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai