தின உரிமை மக்கள் இயக்கம் மகளிர் உரிமை கழகம் மற்றும் S.S.Charitable Trust சார்பாக பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவி

சென்னை, மே 16, 2025: தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகம் சார்பாக S.S.Charitable Trust சார்பாக நடக்கும் 15 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பள்ளிமாணவர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவி விழா இன்று  நடைபெற்றது.

தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகம் சார்பாக S.S.Charitable Trust சார்பாக  பள்ளிமாணவர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவி

இவ்விழாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு Dr. P ஆனந்தன்  மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறுக்கட்சி பொறுப்பாளர்கள் தின உரிமை மக்கள் இயக்கம் மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

Youtube Video link 👇

மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும்  இயக்கத்தில் இருந்து மகளிர்கள் இயக்கத்தில் இணைந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை  திருமதி Dr. கல்பனா பாஸ்கர் மற்றும் பொது செயலாளர் வழக்கறிஞர் சத்தியகுமார் மற்றும் தொண்டு நிறுவனர் திரு தாமோதரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நடத்தினார்கள்

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai