நீதிமன்றங்களின் புதிய E-Filing முறை மறுபரிசீலனை செய்ய அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை: இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் Adv Dr.T.K.Sathiaseelan அவர்களின் தலைமையில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகள் பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
-----------------------------------------------------
Press meet Youtube Video link 👇
-----------------------------------------------------
அப்போது அவர் பேசியதாவது:
1. கள்ளக்குறிச்சி விஷச்சாரய உண்மையான் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
2. மத்திய அரசு பாராளுமன்றத்தில் இயற்றிய குற்றவியல் சட்ட திருத்த மசோதா மற்றும் குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
3. நீதிமன்றங்கள் கொண்டு வந்துள்ள E-Filing முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
4. தமிழக அரசு வழங்கும் சேமநலநிதியை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்
5. இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
6. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் பார்கவுன்சில் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
7. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமாக திறமையான வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்
8. வழக்கறிஞர்கள் பல ரவுடிகளால் படுகொலை செய்யப்படுகின்றன இதை இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும், கொலை செய்யும் ரவுடிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது வேண்டியும்
9. உச்ச நீதிமன்ற கிளையை சென்னைக்கு கொண்டு வரக் வேண்டியும் கோரிக்கைகளை முன் வைத்தார்
****