குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பாக வைத்த கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது
சென்னை: குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பாக வைத்த கோரிக்கை பரிசீலனை செய்து அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 12/06/2024ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக வட்டாட்சியர் அனுமதி பெற்று மண் எடுத்து கொள்ளலாம் என அரசு செய்தி வெளியீட்டில் வெளியிட்டது. அரசு செய்தி வெளியீட்டு எண் : 771 (12/06/2024) இதன் படி வெளியிட்டது. ஆனால் அரசு அறிவித்த அரசாணையில் அரசாணை எண் : 14 (12/06/2024)-ல் படி விவசாயிகள் மட்டும் இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்தது. அரசு செய்தி வெளியிட்ட படி இந்த அரசாணையில் மண்பாணை தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதி என்ற வார்த்தை அரசாணையில் இடம்பெறவில்லை.
இதன் அடிப்படியில் இன்று 18/06/2024 சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைசர் துரைமுருகன் அவர்களையும், அரசு கூடுதல் . தலைமை செயலாளர் / இயற்கை வளங்கள் துறை உயர்திரு.பனீந்திர ரெட்டி I.A.S. அவர்களையும், குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் சந்தித்து அரசு அறிவித்த அரசாணையில் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுக்க வேண்டும் என அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்களிடமும், அரசு கூடுதல் தலைமை செயலாளரிடமும், கோரிக்கை வைத்து மனு அளித்து கோரிக்கை வைத்தார்.
குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பாக வைத்த கோரிக்கை பரிசீலனை செய்து அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றிகள்!!!

****