புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு செங்கோலை தயாரித்த உம்மிடி குழுமத்தின் உம்மிடி பாலாஜி பயணம்


சென்னை:  1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது மூதறிஞர் இராஜாஜி ஆலோசனையின் பேரில் , அன்றைய திருவாடுதுறை ஆதீனம் ஏற்பாட்டில் நேருவிடம் சோழர்களின் பெயரில் செங்கோல் வழங்கப்பட்டது. இந்த செங்கோலை தயாரித்த உம்மிடி குழுமம் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடியின் கரங்களில் புதிய செங்கோல் தயாரித்து வழங்கப்படவுள்ளது.

Press meet youtube video👇

இப்பெருமையான நிகழ்வை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள வி.பி.சி. உம்மிடி ஜூவல்லர்ஸ் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப் பெற்றது. 

(L to R)உம்மிடி சுதாகர்; உம்மிடி பாலாஜி 

இதில் 1947ம் ஆண்டு செய்யப்பட்ட செங்கோல் குறித்தும் மற்றும் தற்போது டெல்லியில் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செல்வது குறித்தும் விவரங்களை உம்மிடி பாலாஜி அளித்தார்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai