தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் கோலாகல திறப்பு விழா


சென்னை, ஏப்ரல் 24, 2023: தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் கோலாகல திறப்பு விழா சங்கத்தின் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youtube video👇

சங்கத்தின் பொதுச்செயலாளர் சுரேந்திரன் பேசுகையில், இது போன்ற நீர் மோர் பந்தல் தமிழ் நாட்டில்  50க்கும் மேற்பட்ட இடங்களில் திறப்பதாக கூறினார். இந்த பந்தல் சுமார் 50 நாட்களுக்கு திறந்து இருக்கும்.



இன்று 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தண்ணீர் தவிர மோர், ரோஸ்மில்க், இளநீர், தர்பூசணி மற்றும் கிர்ணிபழம் வழங்கப்பட்டது.

****


Popular posts from this blog

LPG Shortage in Tamil Nadu IT Hostels & PG Guest Accommodation; Owners raise serious concerns on whether cooking gas is being hoarded or sold in the black market

MMM Achieves India-First, World-First Evaheart 3 LVAD Implant, Saving Critically Ill Heart Failure Patient

Chennai To Host CAHOCON 2026 Conference | 2,500 Healthcare Experts Focus on Patient Safety & Healthcare Quality

Chennai to Host IMTOF & IPPEX 2026 from April 2 to 6 at the Chennai Trade Centre

Big Bang Boom Solutions Launches ‘SHAKTI’ R&D Hub in Chennai to Power India’s Deep-Tech Innovation