கோயம்பதூர் பகுதியை சேர்ந்த கரண் குமார் கானனி ரித்தி கிஷோர் பாரேக் தம்பதியரின் 11 மாத குழந்தை ஷனாயா கே கானனி 50 அட்டைகளிலுள்ள பொருட்களின் பெயரை சரியாக அடையாளம் காட்டி புதிய சாதனை படைத்து லிங்கன் புக் ரெக்கார்டிசில் இடம் பிடித்தார்.
Event Video👇👇
இந்த சாதனையினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் Dr. ஜோசப் இளந்தென்றல் ஆய்வு செய்து அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வினை ஹரிஹரன், இலக்கியா ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக ஒருங்கிணைத்தனர்.
****