பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி: இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் பேட்டி


சென்னை, நவம்பர் 09, 2022: பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தமிழின துரோகி என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் நிறுவனர் ராம்குமார் நிருபர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

Press meet youtube video👇👇


மேலும் நிருபர் சந்திப்பில், தமிழக மீனவர் பிரச்சினை, பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல் மற்றும் தரக்குறைவான பேச்சு, டோல்கேட் ரத்து, தமிழர்களுக்கு தமிழக அரசின் அரசு வேலை 80% இட ஒதுக்கீடு, பாறைகளை உடைத்து சாண்டு மணல் உருவாக்கம் ரத்து மற்றும் இன்றைய மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளித்தார்.

****


Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦