தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப மாணவ மாணவிகள் போட்டி


சென்னை, செப்டம்பர் 26, 2021: 

தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப மாணவ மாணவிகள் போட்டிகள் இன்று சென்னை புழல் சிவராஜ் விளையாட்டு திடலில் நடைபெற்றது.

Youtube Video👇👇

தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் / இந்திய சைலாத் சிலம்ப கூட்டமைப்பின் நிறுவனர் பொதுச்செயலாளர் பேராசான் குமரி கணேசன் சைலாத் சிலம்ப கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஆடவர் போட்டியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் / இந்திய சைலாத் சிலம்ப கூட்டமைப்பின் நடுவர் மற்றும் சைலாத் சிலம்ப சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் I. மஸ்தான் விழாவிற்கு தலைமை தாங்கி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை தொடங்கி வைத்தார்.

****



Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦