தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் இரத்தினவேல் ராஜன் எழுதிய "உருப்படியாய் ஒரு நிமிடம்" புத்தக வெளியீட்டு விழா


சென்னை: புத்தகங்கள் நமது நிலையான நண்பர்கள் மட்டும் அல்ல சிறந்த ஆலோசகர்களாகவும் பல நேரங்களில் நமக்கு வழிகாட்டுகின்றன. திரு. S. இரத்தினவேல் ராஜன் எழுதிய "உருப்படியாய் ஒரு நிமிடம்" என்ற புத்தக வெளியீட்டு விழா இலயோலா - ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப்பக்கல்லூரியில் சிறப்பாக 20.11.2021 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைப்பெற்றது.  

YouTube Video👇👇

மாண்புமிகு தமிழக சட்டப் பேரவைத் தலைவர் உயர்திரு. மு. அப்பாவு அவர்கள் விழாத் தலைமை ஏற்று முதல் நூலை வெளியிட்டார்.  முதல் நூலை  திரு. ராகவன் வரதராஜன், நாயகி பயர் வொர்க்( Nayagi Fire Works) MD, பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் முகிலை இராசபாண்டியன், மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் டாக்டர் ஆர். கார்திகேயன், மனிதவள ஆலோசகர், பேச்சாளர், எழுத்தாளர் & பயிற்சியாளர் ஆகியோர் நூலைப் பற்றிய தங்களது மேன்மையான கருத்துக்களை வெளிப்படுத்தி வெளியிட்ட நூலை சிறப்பித்தனர்.

------ சிறப்புரை மூலம் விழாவை சிறப்பித்தனர்.

****


Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai