பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவி விழா


சென்னை, ஜனவரி 26, 2023; பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி HUMANITARIAN DAY-2023 சென்னை நுங்கம்பாக்கத்தில் சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் அருகே நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

விழா Youtube Video 👇👇


இவ்விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.எழிலன் நாகநாதன் MD, மற்றும் இந்திய வருவாய்த் துறையின் புலனாய்வு பிரிவுத்துறை துணை  இயக்குனர் திரு.சாய் வம்சி வரதன் I.R.S ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

(L to R) S.சுரேந்திரன், பொதுச்செயலாளர்; பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன்;ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.எழிலன் நாகநாதன் MD; S.துரைராஜ், மாவட்ட தலைவர்; 


இவ்விழாவில் சங்கத்தின் சார்பில் மற்ற நிர்வாகிகள் பங்கு பெற்று சிறப்பித்தனர். ஏழை எளிய மக்கள் உதவிகள் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

****




Popular posts from this blog

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

Kauvery Hospital Alwarpet Performs World's First Catheter-Based Treatment for Failing Aortic & Pulmonary Valve