6 வயது சிறுவன் கௌதம் வசிஷ்ட் Solar System கேள்விகள் & 100 நாட்டின் கொடியை சொல்லி புதிய உலக சாதனை


சென்னை,  டிசம்பர் 27, 2022:  சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சாரந்த வெங்கட ஸ்ரீனிவாஸ் மற்றும் உமாமகேஸ்வரி அவர்களின் 6 வயது சிறுவன் கௌதம் வசிஷ்ட் என்பவர் சூரிய குடும்பம் தொடர்பான 100 கேள்விகளுக்கு  100 நாட்டின் கொடியை 10 நிமிடங்களில் சொல்லி புதிய உலக சாதனை படைத்தார். 

Video👇👇

இந்த நிகழ்வில் சோசியல் புரோட்டக்ஷன் மற்றும்  லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் தலைமை வகித்து உலக சாதனை அங்கீகார விருதுகளை வழங்கினார். 

D3 என்டேர்டைன்னர் தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் முரளி மோகன், அபி சரவணன் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொணடு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

****


Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai