பூர்விகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான பூர்விகா அப்ளையன்சஸ் திறப்பு விழா!


  • ரூபாய் 10,000வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 20%வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், ரூபாய் 10,000 வரை கேஷ்பேக் மற்றும் ஒரு ரூபாய் மட்டுமே முன்பணமாக செலுத்தி பொருட்கள் வாங்கக்கூடிய வசதி என ஏகப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளது, பூர்விகா நிறுவனம்.

சென்னை: இந்தியாவின் முன்னணி டெக்ரீடைலரான பூர்விகா நிறுவனம் தற்போது வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனையிலும் களமிறங்கி உள்ளது. டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், கிட்சன் அப்ளையன்சஸ் என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கான அப்ளையன்சஸ் கிளைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் துவங்கியது, அதன் தொடர்ச்சியாக திநகர் மற்றும் குரோம்பேட்டையிலும், பூர்விகா அப்ளையன்சஸ் புதிய கிளைகளை இன்று முதல் துவங்க உள்ளது திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக அதிரடியான தள்ளுபடிகள், சிறப்பு பரிசுகள் என பூர்விகா அப்ளையன்சஸ்-ன் அறிவிப்புகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Youtube Video👇👇
பூர்விகா நிறுவனம் 2004-ம் ஆண்டு சென்னையின் கோடம்பாக்கத்தில் 170 சதுர அடியில், சிறிய கடையாக தொடங்கப்பட்டது தன்னுடைய சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தின் மூலம் இன்று தமிழகம் தாண்டி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என இந்தியா முழுவதும் தனது கிளைகளை திறந்து, 475-க்கும் மேற்பட்ட கிளைகள், 4000-க்கும் அதிகமான ஊழியர்களுடன் இந்தியாவின் நம்பர் 1 மொபைல் விற்பனையாளர் என்கிற பெயரையும் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ஆன்லைன் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மிக பெரிய ஷோரூம்கள், தரமான பொருட்களினால் மக்களின் நேரடி தேர்வாக பூர்விகா நிறுவனம் இருந்து வருகிறது.
பலதரப்பட்ட பிராண்டுகளின் ஏ சி,டி வீ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் டிஷ் வாஷர், குக் டாப் வாட்டர் ப்யூரிஃபைர், சீம்னீஸ் என வீட்டிற்கு தேவையான பெரிய அப்ளையன்சஸ்களையும், அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், ஜூஸ் மேக்கர், சேன்வெஜ்மேக்கர், வெட் கிரைண்டர், ரைஸ் குக்கர் என வீட்டிற்கு தேவையான சிறிய அப்ளையன்சஸ் களையும் உள்ளடக்கிய பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம் -ல் மக்கள் தங்களுக்கு பித்தவற்றை பிடித்த பிராண்டுகளில் வாங்கமுடியும். குக்கர், தவா, தோசைக்கல், பணியாரக்கல் என இன்னும் ஏராளமான பொருட்களையும் இந்த பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், லேப்டாப், மற்றும் ஸ்பீக்கர், ஹெட்செட், என பலவிதமான ஸ்மார்ட் கேஜெட்ஸ்களும் இங்கு உள்ளது. எனவே அப்ளையன்சஸ் மட்டும் அல்லாது ஸ்மார்ட் போன் மற்றும் கேஜெட்ஸ் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்றவகையில் இந்த பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம்கள் அமைத்துள்ளன.

திறப்பு விழா சலுகைகளில், சில குறிப்பிட்ட மாடல்களின் ரெபிரிஜிரேட்டர்களுக்கு ரூபாய்16,990 மதிப்புள்ள எல்.ஈ.டி-டிவி அல்லது ரூபாய்69,990 மதிப்புள்ள சாம்சங் S22 ஸ்மார்ட்போன்-ஐ இலவசமாக பெற முடியும் சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூபாய்22, 990 மதிப்புள்ள சாம்சங் A32 ஸ்மார்ட்போன் அல்லது ரூபாய்40,000 மதிப்புள்ள சவுண்ட்பார்-ஐ பரிசாக பெற முடியும்.

சில பிராண்ட்களின் ACகளுக்கு ரூபாய்5,999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் அல்லது ரூபாய்4,500 மதிப்புள்ள வாட்டர் ஹீட்டர் -ஐ பரிசாக பெற முடியும். 

மேலும், ரூபாய் 10,000வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 20%வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், ரூபாய் 10,000 வரை கேஷ்பேக் மற்றும் ஒரு ரூபாய் மட்டுமே முன்பணமாக செலுத்தி பொருட்கள் வாங்கக்கூடிய வசதி என ஏகப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளது, பூர்விகா நிறுவனம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூர்விகாவின் தீபாவளி டீல்ஸ் -ல் ரூபாய்10,000க்கு மேல் பொருட்கள் வாங்கி பீடுபேக் போட்டியில் கார், பைக், ஒரு சவரன் தங்கம், டிவி, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களையும் பரிசாக பெற முடியும்.

எனவே, திறப்புவிழா சலுகைகளோடு தீபாவளி சலுகைகளும் சேர்த்து கிடைக்கக்கூடிய பூர்விகா அப்ளையன்சஸ்-ல் உங்கள் இல்லத்திற்கு தேவையான அப்ளையன்சஸ்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்ஸ்களை தேர்ந்தெடுங்கள். பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளையும் பலவிதமான ஆஃபர்களையும் பெற்று வெற்றியாளர் ஆகுங்கள்.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩